pm shri

img

தமிழ்நாட்டின் கல்வி நிதியை பிற மாநிலங்களுக்கு மாற்றிய ஒன்றிய அரசு

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை பிற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பகிர்ந்தளித்தது.